ஜன.6-ல் புத்தக திருவிழா – தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

சென்னையில் ஜனவரி 6-ஆம் தேதி புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னையில் ஜனவரி 6-ஆம் தேதி புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 6-ஆம் தேதி புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்கத்தின் சார்பில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவுக்காக 1,000 அமைக்கப்பட்டுள்ளது என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 46-ஆவது புத்தக காட்சியில் இலங்கை மற்றும் சிங்கப்பூரின் பதிப்பகங்கள் இடம்பெற உள்ளன.