சென்னை ஐஐடி மாணவர் விடுதியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தற்கொலை
சென்னை ஐஐடி மாணவர் விடுதியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர்களுக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புஷ்பூ ஸ்ரீ சாய் என்ற மாணவன் பி.டேக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவனின் தற்கொலை குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.