#BREAKING : சரவணா கோல்டு பேலஸ் சொத்துக்கள் முடக்கம் ..!

சென்னையில் சரவணா கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான  ரூ.ரூ.234.75 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை.

சென்னையில் சரவணா கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான  ரூ.ரூ.234.75 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை.

சென்னையில் சரவணா கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான  ரூ.ரூ.234.75 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்தியன் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளது. பண மோசடி திட்டத்தின் கீழ் சரவணா கோல்டு பேலஸ் கடையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.