#BREAKING : சென்னையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை...!

Constable Arun Kumar hanged himself in Chennai's Ayanavaram

Hero Image

சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் தற்கொலைக்கு காரணம் பணி சுமையா? அல்லது குடும்ப பிரச்சனையா? என கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் டிஐஜி விஜயகுமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வடுவே இன்னும் மறையாத நிலையில், மேலும் ஒரு காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.