"கூத்தடிக்கும் அமைச்சர்கள்" "வைரலாகும் வீடியோ" MGR நூற்றாண்டு விழா படும்பாடு..!!

MGR நூற்றாண்டு விழாவில் பாட்டுப்பாடும் கலைஞர்களுடன் அதிமுக மீன்வள துறை அமைச்சர் பாட்டு பாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

MGR நூற்றாண்டு விழாவில் பாட்டுப்பாடும் கலைஞர்களுடன் அதிமுக மீன்வள துறை அமைச்சர் பாட்டு பாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

மறந்த முன்னாள் முதல்வர் MGR அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா இன்ற அரசு செலவில் மிக பிரமாண்டமாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலையில் நடைபெறுகிறது.அதில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

unknown node

இந்நிலையில் சென்னையில்  இன்று மாலை நடைபெறும் MGR நூற்றாண்டு விழாவில் பாட்டுப்பாடும் கலைஞர்களுடன் அதிமுக மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார்  பாட்டு பாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ AIADMK கட்சின் டிவீட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.இதை அதிக நெட்டிசன்கள் கலாய்த்து  வருகின்றனர்.

unknown node

DINASUVADU