சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு...! 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!

சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம், Diesel Mechanic பணிகளுக்கு  325 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம்,Diesel Mechanic பணிகளுக்கு325 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம்,Diesel Mechanic பணிகளுக்கு325 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

வேலை குறித்த விபரம்

நிறுவனம் – சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிப்பணியிடங்கள் – 325

தேர்வு முறை  – எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – 09-10-2021

கல்வி தகுதி – அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் – ரூ.6,000 முதல் ரூ.9,257/- (மாத சம்பளம்)

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மேலும் விபரங்களுக்கு

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6139d68934c1071e921deaa3