சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு...! 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம், Diesel Mechanic பணிகளுக்கு 325 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.