சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கலில் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கலில் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை அவர்கள் கூறுகையில், பொங்கல் திருநாள் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க, ஊழல் இல்லாத நல்லாட்சி நடத்திய நல்லாட்சியின் நாயகன் நரேந்திரமோடியின் ஆட்சி மீண்டு அமைய வேண்டும் என உரையாற்றியுள்ளார்.