சென்னையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் தீ விபத்து.
சென்னை மின்ட் தெருவில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவங்கிகிளையில், இன்று காலை திடீர்தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில், வங்கியில் இருந்த காசோலை பண்டல்கள்,வங்கிகணக்கு புத்தகங்கள், மற்றும்வங்கிதொடர்பான ஆவணங்கள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.