ஐ.ஜி பொன் மாணிக்கவேல் போலீஸ் மீது புகார்...!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல்  காவல்துறை மீது புகார் அளித்துள்ளார். சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதற்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல்  காவல்துறை மீது புகார் அளித்துள்ளார். சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதற்கு எதிராக உள்ள வழக்கில் சிலை திருட்டு பற்றிய 50 வழக்கு ஆவணங்களை போலீஸ் தரவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குகளின் எப்ஐஆர் தகவலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தர உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.