நாட்டிலேயே முதன்முறையாக 2 அடுக்காக அமையும் மதுரவாயல் சாலை..!

The Madurai-Port Road will be a two-lane road for the first time in the country, according to the Highways Department.

சென்னை மதுரவாயல் – துறைமுகம் சாலை நாட்டிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்காக அமையவுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார் கூறுகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அமையவுள்ளதாகவும். சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை(DPR) மூன்று மாதத்தில் நிறைவடையும்.  முதல் தளத்தில் வாகனங்கள் செல்லும் வகையிலும், இரண்டாம் தளத்தில்  துறைமுகத்துக்கு செல்லும் கண்டெய்னர்  செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.