வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து முதல்வர் தலைமையிலும் ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து,வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்குகண்காணிப்புஅலுவலர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
unknown node