சென்னை விமான நிலையத்தில் தரம் இல்லாத 327 பொம்மைகள் பறிமுதல் செய்த அதிகாரிகள்..!

ஐஎஸ்ஐ தரம் இல்லாத 327 பொம்மைகளை பிஐஎஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐஎஸ்ஐ தரம் இல்லாத 327 பொம்மைகளை பிஐஎஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள கடைகளிலிருந்து ஐஎஸ்ஐ தரம் இல்லாத 327 பொம்மைகளை பி ஐ எஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொம்மை கடைகளில் இந்த அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 198 மின்சாரம் அல்லாத பொம்மைகளும்,  129 எலக்ட்ரிக் பொம்மைகளும்  அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.