பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை அடுத்து சோதனை நடத்தியதில் ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஹோட்டல்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.