ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு இறுதியானதல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு இறுதியானது அல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஸ்டெர்லைட்டை ஆலையை மீண்டும் திறக்காமல் இருக்க அரசு சட்டப் போராட்டம் நடத்தும் என கூறியுள்ளார்.