இந்தியாவிலேயே கேமராக்கள் பொருத்துவதில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது...!!!

இந்தியாவிலேயே கேமராக்கள் பொருத்துவதில் தமிழகம் முன்னோடியாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே கேமராக்கள் பொருத்துவதில் தமிழகம் முன்னோடியாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோவில் சிலைகள் பாதுகாப்பிற்க்காக 308 கோடி ரூபாய் செலவில் 3087 பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் கேமராக்கள் பொருத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக விளங்குவதாக கூறியுள்ளார்.