தமிழக அறிவியல் அறிஞர்கள் விருது : முதல்வர் பழனிசாமி வழங்கியுள்ளார்....!!!

தமிழக அறிவியல் அறிஞர்களுக்கான விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கியுள்ளார். 2015,2016  மற்றும் 2017ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட 29

தமிழக அறிவியல் அறிஞர்களுக்கான விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கியுள்ளார்.2015,2016  மற்றும் 2017ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட 29 அறிவியல் அறிஞர்களுக்கு விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அறிவியல் அறிஞர்களுக்கு விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விருதுகளை வழங்கியுள்ளார்.