நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுர ஜல்லிக்கட்டை நடத்தும்: சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுர ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுர ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே குழுவில் உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அமைக்கும் குழுவினர் தான் அவனியாபுர ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.