சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் உள்ள உரிமம் இல்லாமல் இயங்கும் 2000 கடைகளை அப்புறப்படுத்தி விட்டு புதிய உரிமத்துடன் குறைவான கடைகளை அனுமதிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.