தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இதனையடுத்து இன்று பகல் 1 மணி வரை 6.47 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 11,687 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு 6.47 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம்...!!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இதனையடுத்து இன்று பகல் 1 மணி வரை 6.47 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம்