விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் வண்டலூர் பூங்கா திறப்பு..!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக நாளை வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக நாளை வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.

மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பண்டிகை நாட்களும் வருவதால் சென்னை வண்டலூர் பூங்கா மக்கள் பார்வைக்காக நாளை திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக நாளை வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.