கோவை மாவட்டத்தில் திங்கள் கிழமை பரவலாக பலத்தமழை பெய்தது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாளும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் இரண்டாவது நாளாக கொட்டி தீர்க்கும் மழை....!!!
கோவை மாவட்டத்தில் திங்கள் கிழமை பரவலாக பலத்தமழை பெய்தது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும்