கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் இவர் அறுவடையில் கிடைத்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.இந்நிலையில் அவர் அந்த ஐம்பதாயிரத்தை ஒரு பையில் சேமித்து வைத்து உள்ளார். அந்த பணத்தை எலி ஒன்று கடித்து குதறி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கராஜ் சேதமடைந்த பணத்தை மாற்றுவதற்கு அருகிலிருந்த வங்கிக்கு எடுத்துச் சென்று உள்ளார்.
unknown nodeசேதமடைந்த பணத்தை பார்த்த வங்கி ஊழியர்கள் ரூபாய் நோட்டுக்கள் மிகவும் மோசமாக உள்ளது. அதை மாற்ற முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால் விவசாயி ரங்கராஜ் இந்த பணத்தை என்ன செய்வது என தெரியாமல் ஆழ்ந்த சோகத்தில் உள்ளார்.