விமானத்தில் மோதிய பறவை..! அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!

கோவையிலிருந்து சார்ஜா செல்லக்கூடிய விமானத்தில் பறவை மோதியதால் தரையிறக்கப்பட்ட விமானம்.

கோவையிலிருந்து சார்ஜா செல்லக்கூடிய விமானத்தில் பறவை மோதியதால் தரையிறக்கப்பட்ட விமானம்.

கோவையிலிருந்து சார்ஜா செல்லக்கூடிய விமானத்தில் பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 164 பயணிகள் பயணம் செய்த நிலையில் பறவை மோதியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.