ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ஆம் தேதி காலமானதையடுத்து பேரவை செயலகம் அறிவித்துள்ளது. தொகுதி காலியாக இருக்கும் தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.