தமிழகமெங்கும் காய்ச்சல் பரவி வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். நெய்க்குப்பி கிராமத்தை சேர்ந்த பழனி, இவருக்கு வயது 45. இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் மர்மக்காய்ச்சலால் ஒருவர் பலி...!!!
தமிழகமெங்கும் காய்ச்சல் பரவி வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். நெய்க்குப்பி கிராமத்தை சேர்ந்த