இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் காட்சியளிக்கிறார்!

வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள்.பின்னர் மீண்டும் தெப்பக்குளத்தின்

வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள்.பின்னர் மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள்.

unknown node

இந்நிலையில் கடந்த  ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்சவத்தின் 29-ம் நாள் இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்து கொண்டு இருக்கிறார். நேற்று விடுமுறை என்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

unknown node

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் நிற்றபடி காட்சியளிப்பார் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என மாவட்ட நிர்வாகிகள் கூறி உள்ளனர்.மேலும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் நிற்றபடி காட்சி அளிப்பதால் நாளை மறுநாள் அரைநேரம் மட்டுமே பக்கதர்களுக்கு அனுமதி என கூறப்பட்டு உள்ளது.

unknown node