குமரி மாவட்டம் வாவத்துறையை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த இரு நாட்களாக காய்ச்சல் காரணமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மர்ம காய்ச்சலால் மீனவர் பலி...!!!
குமரி மாவட்டம் வாவத்துறையை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த இரு நாட்களாக காய்ச்சல் காரணமாக அருகில் உள்ள தனியார்