பாமகவினர் ஆர்ப்பாட்டம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்...!!!

பெட்ரோல் டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. இதனையடுத்து, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். இதனையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை

பெட்ரோல் டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. இதனையடுத்து, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். இதனையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்க்கு மாவட்ட செயலர் வி.ஜார்ச்கர்ணன் தலைமை வகித்தார்.