குமரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட திரண்ட மக்கள் கூட்டம்...!!!

நேற்று புத்தாண்டை பலரும் பல விதமாக கொண்டாடினர். இதனையடுத்து கன்னியாகுமரி கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட மக்கள் கூட்டம் திரண்டது. முக்கடல் சங்கமிக்கும் கடற்கரை

நேற்று புத்தாண்டை பலரும் பல விதமாக கொண்டாடினர். இதனையடுத்து கன்னியாகுமரி கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட மக்கள் கூட்டம் திரண்டது. முக்கடல் சங்கமிக்கும் கடற்கரை பகுதியான சங்கிலித்துறையில் மக்கள் கூட்டம் திரண்டது.

புத்தாண்டு கொண்டாட்டம் :

unknown node

இரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்தவுடன் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றுள்ளனர். அதிகாலை சூரியன் அஸ்தமிக்கும் போது அனைரும் கைகூப்பி வணங்கியுள்ளனர். மேலும் சிலர் செல்பி எடுத்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப்பயணிகள் படகு பயணம் செய்து உற்சாகமாய் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.