பேருந்து – பைக் மோதல் : 2 இளைஞர்கள் பலி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்த சேர்ந்தவர் ராஜன் (27). இவர் திருப்பூரில் பஞ்சாலையில் வேலை பார்த்தது வருகிறார். மோகன் (20) இவர் திண்டுக்கல் மாவட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்த சேர்ந்தவர் ராஜன் (27). இவர் திருப்பூரில் பஞ்சாலையில் வேலை பார்த்தது வருகிறார். மோகன் (20) இவர் திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியை சேர்ந்தவர். இவர்கள் தீபாவளிக்காக ஊருக்கு செல்ல ஒரே பைக்கில் இருவரும் சென்றுள்ளனர்.

நள்ளிரவு 2 மணி அளவில் இருவரும் சென்றுகொண்டு இருக்கும் பது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்ற பொது எதிரே வந்த பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.