சேலம் மாவட்டத்தில் தீ விபத்து!!

சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள  வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் திடிரென  பிடித்த தீ 4 மணி நேரமாக எரிந்து வருகி

சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள  வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் திடிரென  பிடித்த தீ 4 மணி நேரமாக எரிந்து வருகின்றது. தீ பிடித்த உடன் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே  10 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50  தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.