மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் காய்ச்சல் பரவி வருகிற நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பரிசோதனை செய்ய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார். 4 மணி நேரத்தில் சோதனை செய்யப்படும் என்றும், காய்ச்சல் பரவுவதை பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
காய்ச்சல் பரவுவதை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் ஆய்வுகூடம் அமைப்பு....!!!
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் காய்ச்சல் பரவி வருகிற நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பரிசோதனை செய்ய ஆய்வுகூடம்