ஏற்காடு, குண்டூர் ஆனைவாரி முட்டல், வழக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையேற்ற பயிற்சிக்குத் தடை ...!!

Selam: Gerundar Anivari Muttal, Trial in the areas of the Tribunal Training Courts will be taken on fire fire in the forest area: District Forest Officer Periyasamy

சேலம் : ஏற்காடு, குண்டூர் ஆனைவாரி முட்டல், வழக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையேற்ற பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வனப்பகுதியில் தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.