மோடியின் புகைப்படத்தை கழுத்தில் அணிந்து பிரசாரம் செய்த முதியவருக்கு கழுத்திலேயே வெட்டு

தஞ்சை அருகே 75 வயது முதியவரான கோவிந்தராஜ், பிரதமர் மோடியின் புகைப்படத்தை கழுத்தில் அணிந்தவாறு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கோவிந்தராஜ்

தஞ்சை அருகே 75 வயது முதியவரான கோவிந்தராஜ், பிரதமர் மோடியின் புகைப்படத்தை கழுத்தில் அணிந்தவாறு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கோவிந்தராஜ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.