வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மலை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருச்சி, தஞ்சாவூரில் பரவலாக மழை...!!!
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மலை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணி