இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறார் முதல்வர் -அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி வழியாக திருநெல்வேலிக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தினை நாளை முதல்வர் ஆரம்பிக்கவுள்ளார் என்று விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் .செ.ராஜூ   தெரிவித்துள்ளார்.

முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்தில்  கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதி வழியாக திருநெல்வேலிக்கு வருகை தருகிறார்.

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி வழியாக திருநெல்வேலிக்கு வருகைதருகிறார்.

இதனால் அ .தி .மு.க சார்பில்  முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் .செ.ராஜூ தெரிவித்துள்ளார்.