திட்டமிட்டபடி ஸ்டெர்லைட் ஆலையில் 22,23,24-ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்படும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தென்மண்டல இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆய்வுப்பணியை ஒருங்கிணைப்பதே தங்களின் பணி என தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆய்வாய் ஒத்திவைக்குமாறு நேற்று தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.
ஸ்டெர்லைட் ஆலையில் திட்டமிட்டபடி ஆய்வு நடத்தப்படும் : தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு...!!!
திட்டமிட்டபடி ஸ்டெர்லைட் ஆலையில் 22,23,24-ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்படும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தென்மண்டல இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார். நீதிமன்ற