தூத்துக்குடியில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு இருக்கையில் தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.இதனால் கடந்த இரண்டு நாட்களாக குளுமையான சூழல் ஏற்பட்டு மக்கள் உற்சாகம் அடைந்தனர்.இந்நிலையில் நேற்றும் இரவு மழை பெய்தது.மழைக்கான அறிகுறிகள் தென்பட்டதால் மக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.இந்நிலையில் இன்று காலை முதல் இதமான மழை சாரல் பெய்து கொண்டே இருக்கிறது.வாட்டிய வெயிலின் தாக்கம் இருந்த சுழலில் இந்த மழையை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.
DINASUVADU