நெல்லை : கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் 5 வது நாளாக 8000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடற்கரையோர பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருநெல்வேலியில் 8000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...??
Nellai: 8,000 fishermen did not go to sea on the 5th day due to the atmospheric pressure on the coastal areas. The coastal areas have been widespread rains since last night.