விருதுநகர் அருகே தனியார் பேருந்தும் டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 5பேர் பலி என தகவல் .
unknown nodeவிளாத்திகுளத்தில் இருந்து விருதநகர் சென்ற தனியார் பேருந்து விருதுநகர் அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 5 பேர் சம்பா இடத்திலே பலியாகினர்.
unknown nodeமேலும் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயம் என தகவல்.காயமடைந்தவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர் .இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது .விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் …source:www.dinasuvadu.com