தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம் 

தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம்  செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தேர்வுத்துறை இயக்குநராக உஷாராணி நியமனம்

தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம்  செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில், தேர்வுத்துறை இயக்குநராக உஷாராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .ஆசிரியர் கல்வி இயக்குநராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .தேர்வுத்துறை இணை இயக்குநர் சேதுராம வர்மாவுக்கு முறைசாரா கல்வி இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.