Breaking :வெளியானது நீட் தேர்வு முடிவுகள்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியானது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை  நடத்தி வருகிறது.கடந்த மே மாதம்  நாடு முழுவதும்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியானது.நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை  நடத்தி வருகிறது.கடந்த மே மாதம்  நாடு முழுவதும்  மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.இந்நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நீட் நுழைவு தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பை இணையத்தில் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை .

unknown node

தற்போது நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியானது..மேலும் தேர்வு முடிவுகளைhttp://www.nta.ac.in,http://www.ntaneet.nic.inஎன்ற இணையதளங்களில் அறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking :வெளியானது நீட் தேர்வு முடிவுகள்