சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 29 தேதி  வரை நடந்த சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 27 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள் .தமிழகத்தில்  மட்டும் 25000 மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.இந்நிலையில் இன்று சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகளைhttp://cbseresults.nic.in,http://cbse.nic.inஎன்ற இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.