#BREAKING : சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – வெளியீடு...!

CBSE Class 10 results are currently available on the website.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் தற்போது இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, மாணவர்களுக்கான பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில் சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும், சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி,மதிப்பெண்களைhttps://cbseresults.nic.in/மற்றும்https://www.cbse.gov.in/என்ற இணையதளம் மூலம் மாணவர்,மாணவிகள் அறிந்து கொள்ளலாம்.மேலும்,சம்மந்தப்பட்ட பள்ளிகளிலும் மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.