10,11,12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு தேதி வெளியீடு !

12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு :

10,11,12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

10- வகுப்பு அரையாண்டுத் தேர்வு :தமிழ் பாடம்                       =டிசம்பர் 13 -ஆம் தேதிஆங்கில பாடம்                  =டிசம்பர் 16 -ஆம் தேதிவிருப்பமொழி                    =டிசம்பர் 17 -ஆம் தேதிகணக்குப் பாடம்               =டிசம்பர் 18 -ஆம் தேதிஅறிவியல் பாடம்              =டிசம்பர் 20 -ஆம் தேதிசமூக அறிவியல் பாடம்  = டிசம்பர் 23 -ஆம் தேதி

11-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு :

தமிழ் பாடம்                                                                              = டிசம்பர் 11–ஆம் தேதிஆங்கில பாடம்                                                                        =டிசம்பர் 12 -ஆம் தேதிஇயற்பியல், கணினி தொழில்நுட்பம்,பொருளியல்     =டிசம்பர்14 -ஆம் தேதிகணிதம்,வணிகவியல்,விலங்கியல்                                  =டிசம்பர் 16 -ஆம் தேதிவேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்              =டிசம்பர் 18 -ஆம் தேதிகணினி அறிவியல், புள்ளியியல், உயிரி வேதியியல்  =டிசம்பர் 20 -ஆம் தேதிஉயிரியல், தாவரவியல், வரலாறு  பாடம்                        =டிசம்பர் 23 -ஆம் தேதி

12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு :

தமிழ் பாடம்                                                                        =டிசம்பர் 11 -ஆம் தேதிஆங்கில பாடம்                                                                   =டிசம்பர் 12 -ஆம் தேதிகணிதம், உயிரியியல், வணிகவியல்                          =டிசம்பர் 14 -ஆம் தேதிஇற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்  =டிசம்பர் 16 -ஆம் தேதிஉயிரி வேதியியல், புள்ளியியல், விருப்ப பாடம்      =டிசம்பர் 18 -ஆம் தேதிவேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்        =டிசம்பர் 20 -ஆம் தேதிஉயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வு                    =டிசம்பர் 23 -ஆம் தேதி