கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சிவகங்கை ,தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கொடைக்கானல் தாலுகா பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் ராமநாதபுரம்,விருதுநகர்,தேனி,மதுரை மாவட்டங்களிலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரோலி – 8 மாவட்டங்களுக்கு விடுமுறை
கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சிவகங்கை