தொடர் மழையால் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கனமழை காரணமாக சிவகங்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கனமழை காரணமாக சிவகங்கை ,தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும்,ராமநாதபுரம்,விருதுநகர்,தேனி,மதுரை மாவட்டங்களிலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் கொடைக்கானல் தாலுகா பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.