நாளைய பொறியியல் பட்டதாரிகளே... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.!

அண்ணா பல்கலைகழகத்தில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவைக்கப்பட்டுள்ளது.

Anna university

அண்ணா பல்கலைகழகத்தில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. B.E, B.Tech, B.Arch ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (மே 5) முதல் ஜூன் 4 வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.