தூத்துக்குடியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை நீடிப்பதால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை நீடிப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். pic.twitter.com/bdXoC5H82A — Collector Thiruvarur (@CollectorTVR) November 26, 2021
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கும்,9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இதனால்,பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை: இதனால்,மயிலாடுதுறை,தேனி, திண்டுக்கல்,விருதுநகர்,தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, தஞ்சாவூர்,அரியலூர்,பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை,திருச்சி,திருவாரூர்,கடலூர்,கன்னியாக்குமரி,சென்னை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 13 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும்;7 மாவட்டங்களில் பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 7 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகன மழை […]
நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று 08:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை திருச்செந்தூரில் 18 செ.மீ மழையும் , தூத்துக்குடியில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு வகை எச்சரிக்கை தற்போது சிவப்பு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளியைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளியைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேலும்,வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில்,இன்று தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக […]
திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக […]
திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். நீர் நிலைகளில் குளிக்கவோ, ஒரு செல்பி எடுக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதால் அவர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும். பொதுத்தேர்வு என்பதால் 10 12ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் தினமும் பள்ளிக்கு வரும்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறைந்ததும் மற்ற மாணவர்களுக்கும் சுழற்சிமுறை வகுப்புகள் கைவிடப்படும். இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 8.75 லட்சத்திற்கும் மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். ஒரு […]
சென்னை:டிபிஐ அலுவலகத்தில் இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை (டிபிஐ) அலுவலகத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி இடைநிற்றல்,பொதுத்தேர்வு, பாலியல் புகார்களை தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையினால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக, சாலைகள்,பள்ளிகள் என பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது.இதனால்,மழை பாதிப்பை பொறுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில்,மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்டத்தில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு […]
காஞ்சிபுரத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்து உள்ளதால் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். அதன்படி, வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அவளூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தம்மனூர் உயர்நிலைப்பள்ளி, பெரும்பாக்கம் நடுநிலைப்பள்ளி, வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அவளூர் மற்றும் தம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 6 நாள் நேரடி வகுப்பு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருட காலமாக கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்திற்கு ஆறு நாட்கள் இனிமேல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி நடத்தப்பட உள்ள […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நேரடி எழுத்துத் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் கேட்ட பொறியியல் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று செமஸ்டர் தேர்வுகள் டிச.13 ஆம் தேதிக்கு பதில் டிச.27 இல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும்,பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு,எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாக உறுதி அளித்திருந்தது. இந்நிலையில்,அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் […]
தமிழகம்:மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக கீழ்க்காணும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில்,அண்மையில் பெய்த கனமழையால் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள்,சாலைகள் என பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனால்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத்தில் உள்ள […]
ஜன.20ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் அமைச்சர் பொன்முடி கொரோனா கால கட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்லைனில் தேர்வுகளும் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கல்லூரிகளில் வகுப்புகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகிறது. சமீபத்தில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆன்லைனில் பாடம் நடத்தினால், ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். […]
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு நாளை முதல் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி […]
அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி விட்டு, தற்போது […]